ADDED : மே 23, 2024 06:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு : அம்மாபேட்டையில் அதிகபட்சமாக, 19.80 மி.மீ மழை பதிவானது.
ஈரோடு மாவட்டத்தில் சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அம்மாபேட்டையில் நேற்று முன்தினம் அதிகபட்சமாக, 19.80 மி.மீ., மழை பதிவானது.பிற இடங்களில் பெய்த மழையளவு (மி.மீ) விபரம்: மொடக்குறிச்சி-2, கொடுமுடி-10.20, பவானி-1.20, வரட்டுபள்ளம்-1.40, தாளவாடி-10.50. கன மழைக்கு கொடுமுடி, சத்தியமங்கலத்தில் தலா ஒரு கான்கிரீட் வீடு சேதமாகி உள்ளது.

