தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ரூ.2 லட்சம் பறிமுதல்

ரூ.2 லட்சம் பறிமுதல்

ரூ.2 லட்சம் பறிமுதல்


ADDED : ஏப் 14, 2026 05:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 14, 2026 05:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சத்தியமங்கலம், பவானிசாகர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஆசனுார் மலை பகுதி அரேபாளையம் பகுதியில், தேர்தல் பறக்கும் படையினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். கர்நாடக மாநிலம் குண்டூரை சேர்ந்த ராஜேந்திரன் காரில் வந்தார்.

அவரிடம், 2 லட்சம் ரூபாய் இருந்தது. டில்லர் மெஷின் வாங்க, கொண்டு செல்வதாக தெரிவித்தார். ஆனால் உரிய ஆவணம் இல்லாதாதல், பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us