ADDED : ஜூன் 02, 2025 03:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: காங்கேயம் அடுத்த வட்டமலை கோவில் அருகே, சந்துக்கடை
யில் மது விற்பதாக, காங்கேயம் போலீசாருக்கு தகவல் போனது. போலீசார் சோதனை
யில் அதே பகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம், 44, என்பவரை கைது செய்து, 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் காங்கேயம் அடுத்த நால்ரோடு அருகே மது விற்ற அதே பகுதியை சேர்ந்த சுதாகரை, 28, கைது செய்து, 22 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.