sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சிகரெட் பாக்கெட் திருடிய 2 பேர் கைது

சிகரெட் பாக்கெட் திருடிய 2 பேர் கைது

சிகரெட் பாக்கெட் திருடிய 2 பேர் கைது


ADDED : ஆக 11, 2025 08:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 11, 2025 08:14 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு, பெரியசேமூர், ஊத்துக்காடு பச்சப்பாளிமேட்டை சேர்ந்தவர் பால முருகன். தண்ணீர் பந்தல் பாளையத்தில் காபி பார் வைத்துள்ளார்.

இவரது கடையில், 74 பாக்கெட் சிகரெட், 6,500 ரூபாய் திருட்டு போனது. இதுகுறித்து விசாரித்த வீரப்பன்சத்திரம் போலீசார், பி.பெ.அக்ரஹாரம், அஜந்தா நகரை சேர்ந்த ஸ்ரீஹரி, 19; 15 வயது சிறுவனை கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி ஈரோடு கிளை சிறையில் ஸ்ரீஹரி அடைக்கப்பட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us