ADDED : ஜூலை 05, 2025 01:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர், அந்தியூர் யூனியன் எண்ணமங்கலம் பஞ்., செயலர் சுரேஷ், மைக்கேல்பாளையம் பஞ்., அலுவலக செயலர் எட்வின் ஆகியோர் மாற்றப்பட்டுள்ளனர்.
சுரேஷ் மைக்கேல்பாளையத்துக்கும், எட்வின் எண்ணமங்கலத்துக்கும் மாற்றப்பட்டனர். நிர்வாக காரணங்களுக்காக மாற்றம் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.