தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தனிப்பிரிவு ஏட்டுவுக்கு 2 நாளில் மீண்டும் மாற்றம்

தனிப்பிரிவு ஏட்டுவுக்கு 2 நாளில் மீண்டும் மாற்றம்

தனிப்பிரிவு ஏட்டுவுக்கு 2 நாளில் மீண்டும் மாற்றம்


ADDED : செப் 27, 2024 01:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 27, 2024 01:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தனிப்பிரிவு ஏட்டுவுக்கு

2 நாளில் மீண்டும் மாற்றம்

ஈரோடு, செப். 27-

தாளவாடி எஸ்.எஸ்.ஐ., வெங்கிடுசாமி, தனிப்பிரிவு ஏட்டு இளங்கோவன் ஆகியோர், மூன்று நாட்களுக்கு முன் நிர்வாக காரணங்களுக்காக, ஆணைக்கல்பாளையம் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

தாளவாடி ஸ்டேஷனில் ஏட்டாக இளங்கோவன் பணிபுரிந்த நிலையில், இரு நாட்களுக்கு முன்தான், தனிப்பிரிவுக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை எஸ்.பி., ஜவஹர் பிறப்பித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us