/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தனிப்பிரிவு ஏட்டுவுக்கு 2 நாளில் மீண்டும் மாற்றம்
/
தனிப்பிரிவு ஏட்டுவுக்கு 2 நாளில் மீண்டும் மாற்றம்
ADDED : செப் 27, 2024 07:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: தாளவாடி எஸ்.எஸ்.ஐ., வெங்கிடுசாமி, தனிப்பிரிவு ஏட்டு இளங்கோவன் ஆகியோர், மூன்று நாட்களுக்கு முன் நிர்வாக காரணங்களுக்காக, ஆணைக்கல்பாளையம் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
தாளவாடி ஸ்டேஷனில் ஏட்டாக இளங்கோவன் பணிபுரிந்த நிலையில், இரு நாட்களுக்கு முன்தான், தனிப்பிரிவுக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை எஸ்.பி., ஜவஹர் பிறப்பித்தார்.