/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
2 ஊராட்சி தலைவர்கள் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
/
2 ஊராட்சி தலைவர்கள் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
ADDED : ஆக 27, 2025 01:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை, காங்கேயம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சென்னிமலை மேற்கு ஒன்றியம் புதுப்பாளையம் ஊராட்சி முன்னாள் தலைவர் ரமேஷ், புஞ்சை பாலதொழுவு ஊராட்சி முன்னாள் தலைவர் தங்கமணி விஜயன் ஆகியோர்,
தி.மு.க.,வில் இருந்து விலகி, சென்னிமலை மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் தங்கவேல், அவைத் தலைவர் ஆறுமுகம் முன்னிலையில், முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயாராமன் தலைமையில் அ.தி.மு.க.,வில் நேற்று இணைந்தனர்.