தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 2 எஸ்.ஐ.,க்களுக்கு பதவி உயர்வு

2 எஸ்.ஐ.,க்களுக்கு பதவி உயர்வு

2 எஸ்.ஐ.,க்களுக்கு பதவி உயர்வு


ADDED : நவ 30, 2025 02:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 30, 2025 02:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு,மொடக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ.,யாக பணியாற்றி வந்த பரமேஸ்வரன், திங்களூர் ஸ்டேஷனில் பணியாற்றிய

சுரேஷுக்கு, இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு அளிக்கப்பட்டது. அதேசமயம் வீரப்பன்சத்திரம் எஸ்.ஐ., கணேஷ், கோவை தீவிரவாத தடுப்பு பிரிவுக்கு இடமாறுதல் செய்யப்பட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us