sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

விடுதியில் 2 மாணவர் மாயம்

/

விடுதியில் 2 மாணவர் மாயம்

விடுதியில் 2 மாணவர் மாயம்

விடுதியில் 2 மாணவர் மாயம்


ADDED : ஜூன் 28, 2025 07:47 AM

Google News

ADDED : ஜூன் 28, 2025 07:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அந்தியூர்: அந்தியூரில் பவானி ரோட்டில் தனியார் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு விடுதியில் தங்கி, ஈரோடு பழையபாளையத்தை சேர்ந்த, ௧௫ வயது மாணவன், பத்தாம் வகுப்பு படித்தார்.

இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டம், வேலகாளஹள்ளியை சேர்ந்த, ௧௬ வயது மாணவன், பிளஸ் ௧ படித்தார். இருவரும் நேற்று அதிகாலை, விடுதியில் இருந்து மாயமாகி விட்டனர். இதுகுறித்து விடுதி வார்டன் புகாரின்படி, மாயமான மாணவர்களை, அந்தியூர் போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us