தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 2,000 டன் நெல் வரத்து

2,000 டன் நெல் வரத்து

2,000 டன் நெல் வரத்து


ADDED : அக் 16, 2024 12:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 16, 2024 12:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

2,000 டன் நெல் வரத்து

ஈரோடு, அக். 16-

மன்னார்குடியில் இருந்து சரக்கு ரயிலில் ஈரோட்டுக்கு, 2,000 டன் நெல் ஈரோடு கூட்ஸ்ஷெட்டுக்கு நேற்று வந்தது. சுமை தொழிலாளர்கள் இறக்கி லாரிகளில் ஏற்றி, நுகர்பொருள் வாணிப கழக குடோன்களுக்கு அனுப்பினர். அங்கிருந்து தனியார் அரவை ஆலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு அரிசியாக்கப்பட்ட பின், பொது வினியோக திட்டத்தில், பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வினியோகிக்கப்படும் என்று அலுவலர்கள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us