ADDED : மார் 31, 2025 02:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: மயிலாடுதுறையில் இருந்து ஈரோடு கூட்ஸ் ஷெட்டுக்கு, ௨,௦௦௦ டன் நெல் நேற்று வந்தது. சுமை தொழிலாளர்கள் இறக்கி லாரி-களில் ஏற்றி நுகர்பொருள் வாணிப கழக குடோன்களுக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கிருந்து விரைவில் தனியார் அரவை ஆலைகளுக்கு அனுப்பி அரிசியாக்கி, பொது வினியோக திட்-டத்தில் ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு வினியோகம் செய்-யப்படும்.