தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 2,௦௦௦ டன் நெல் வருகை

2,௦௦௦ டன் நெல் வருகை

2,௦௦௦ டன் நெல் வருகை


ADDED : அக் 19, 2025 02:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 19, 2025 02:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: திருத்துறைபூண்டியில் இருந்து கூட்ஸ் ரயிலில் ஈரோட்டுக்கு, 2,௦௦௦ டன் நெல் நேற்று வந்தது.

ரயிலில் இருந்து சுமை தொழிலாளர்கள் இறக்கி, லாரிகளில் ஏற்றி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக குடோன்களுக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து தனியார் அரிசி அரவை ஆலைகளுக்கு கொண்டு செல்லப்பட்ட பின் அரிசியாக்கப்பட்டு, ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு வினியோகிக்கப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us