தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/20ல் வேலைவாய்ப்பு முகாம்

20ல் வேலைவாய்ப்பு முகாம்

20ல் வேலைவாய்ப்பு முகாம்


ADDED : நவ 17, 2026 04:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 17, 2026 04:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு; ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தின் சார்பில், வரும், 20ம் தேதி மாதாந்திர வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.

காலை, 10:00 முதல் மதியம், 3:00 மணி வரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் நடக்கிறது. கூடுதல் விபரத்தை, 8675412356, 94990 55942, மின்னஞ்சல் முகவரி: erodemegajobfair@gmail.com ல் அறியலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us