ADDED : ஆக 15, 2026 06:11 AM

அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
மாவட்டத்தில் கடும் வெயில் வாட்டி வரும் நிலையில், கடந்த சில நாட்களாக
மாலை மற்றும் இரவில் அவ்வப்போது பரவலாக மழை பெய்கிறது.
நேற்று காலை,
8:00 மணி நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக கோபியில்-21.20
மி.மீ., மழை பதிவானது. இதேபோல் கொடிவேரி அணை-13, கவுந்தப்பாடி உட்பட
சில இடங்களில், 1 மி.மீ.,க்கு குறைவாக மழை பதிவாகியுள்ளது.
