தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/குறைதீர் கூட்டத்தில் 210 மனுக்கள் ஏற்பு

குறைதீர் கூட்டத்தில் 210 மனுக்கள் ஏற்பு

குறைதீர் கூட்டத்தில் 210 மனுக்கள் ஏற்பு


ADDED : செப் 17, 2024 07:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 17, 2024 07:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. வீட்டுமனை பட்டா, மகளிர் உரிமை தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு உட்பட பல்வேறு கோரிக்கை தொடர்பாக, 210 மனுக்கள் பெறப்பட்டன.

ஈரோடு காமாட்சிகாடு பகுதி மாணவி நந்திதாவுக்கு, முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து, 50,000 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. டி.ஆர்.ஓ., சாந்தகுமார், சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் செல்வராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us