ADDED : செப் 14, 2026 06:35 AM
அ நிறம் | அளவு
கோபி:ஆவணி
மாத வளர்பிறை முகூர்த்த தினமான நேற்று, கோபி அருகே பிரசித்தி பெற்ற,
பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில், ஒன்பது ஜோடிகளுக்கு
திருமணம் நடந்தது.
இதேபோல் பச்சைமலை முருகன் கோவிலில், 13
ஜோடிகளுக்கும், பவளமலை முத்துக்குமாரசாமி கோவிலில், இரு
ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. அதாவது மூன்று கோவில்களில் ஒரே
நாளில், 24 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது.
