ADDED : ஏப் 20, 2026 04:41 AM
அ நிறம் | அளவு
கோபி:கோபி
அருகே பிரசித்தி பெற்ற பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில்,
திருமணம் அதிக அளவில் நடக்கிறது. நடப்பாண்டு இதுவரை, 24
ஜோடிகளுக்கு திருமணம் நடந்துள்ளது. தற்போது சித்திரை மாதம்
என்பதால், இதுவரை ஒருவரும் முன்பதிவு செய்யவில்லை.
திருமண
உதவித்தொகை திட்டம் நிறுத்தியதால், கோவிலில் திருமணம் செய்வோரின்
எண்ணிக்கை குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
