ADDED : செப் 27, 2024 01:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
25 கிலோ 'குட்கா' பறிமுதல்
தாராபுரம், செப். 27-
தாராபுரம் போலீசார், தாராபுரம், ரெட்டால வலசு பிரிவு அருகே, நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். ஒரு ஆல்டோ காரை சோதனை செய்ததில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது. காரை ஓட்டி வந்த தாராபுரம், வளையக்கார தெரு முகமது யாசிக்கை, 30, கைது செய்தனர். காருடன், 25 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

