தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/சத்தியில் 25 மி.மீ., மழை

சத்தியில் 25 மி.மீ., மழை

சத்தியில் 25 மி.மீ., மழை


ADDED : ஏப் 06, 2026 05:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 06, 2026 05:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே பகலில் வெயில் சுட்டெரிக்கிறது.

இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்தது. அதிகபட்சமாக சத்தியில், 25 மி.மீ., மழை பெய்தது. இதேபோல் கொடிவேரியில்-19.60, பவானி-1.80, சென்னிமலையில்-1.40 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us