/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சட்டசபை தேர்தலால் 25 பி.டி.ஓ.,க்கள் இடமாற்றம்
/
சட்டசபை தேர்தலால் 25 பி.டி.ஓ.,க்கள் இடமாற்றம்
ADDED : பிப் 25, 2026 07:10 AM
ஈரோடு: சட்டசபை தேர்தலுக்காக, 25 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (பி.டி.ஓ.,), ஈரோடு மாவட்டத்தில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி ஈரோடு பி.டி.ஓ., (கிராம ஊராட்சி) அம்புரோஸ் - கொடுமுடிக்கு (கி.ஊ.,), மாற்றப்பட்டுள்ளார்.
கொடுமுடி பி.டி.ஓ., (கி.ஊ.,) கல்பனா - சென்னிமலை பி.டி.ஓ., (வட்டார ஊராட்சி), சென்னிமலை பி.டி.ஓ., தங்கமணி - கொடுமுடி (வ.ஊ.,), கொடுமுடி பி.டி.ஓ., (வ.ஊ.,) கிருஷ்ணசாமி - சென்னிமலை பி.டி.ஓ., (கி.ஊ.,), சென்னிமலை (கி.ஊ.,) பாலமுருகன் - அந்தியூர் (கி.ஊ.,), அந்தியூர் (கி.ஊ.,) அமுதா - அந்தியூர் (வ.ஊ.,), அந்தியூர் (வ.ஊ.,) சரவணன் - ஈரோடு (கி.ஊ.,), கோபி (கி.ஊ.,) சண்முகபிரியா - பெருந்துறை (வ.ஊ.,), பெருந்துறை (வ.ஊ.,) தேவகி - மொடக்குறிச்சி (வ.ஊ.,), மொடக்குறிச்சி (வ.ஊ.,) சுமித்ரா - கோபி (வ.ஊ.,), கோபி (வ.ஊ.,) ரவிச்சந்திரன் - கோபி (கி.ஊ.,) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மொடக்குறிச்சி (கி.ஊ.,) திருநாவுக்கரசு - பவானி (கி.ஊ.,), பவானி (கி.ஊ.,) - கிருஷ்ணமூர்த்தி - கலெக்டர் அலுவலகம் வள்ரச்சி பிரிவு அலுவலம மேலாளராகவும், கலெக்டர் அலுவலக மேலாளர் குகானந்தம் - தாளவாடி (கி.ஊ.,), தாளவாடி (கி.ஊ.,) மாதவன் - டி.என்.பாளையம் (வ.ஊ.,), டி.என்.பாளையம் (வ.ஊ.,) விஜயலட்சுமி - சத்தியமங்கலம் (வ.ஊ.,), சத்தியமங்கலம் (வ.ஊ.,) ராதாமணி - சத்தியமங்கலம் (கி.ஊ.,), சத்தியமங்கலம் (கி.ஊ.,) அர்த்தநாரீஸ்வரன் - தாளவாடி (வ.ஊ.,), தாளவாடி (வ.ஊ.,) பிரேம்குமார் - அம்மாபேட்டை (கி.ஊ.,), அம்மாபேட்டை (கி.ஊ.,) - மணிமேகலை - மொடக்குறிச்சி (கி.ஊ.,), அம்மாபேட்டை (வ.ஊ.,) கதிரேசன் - பவானிசாகர் (கி.ஊ.,), பவானிசாகர் (கி.ஊ.,) இந்திராதேவி - டி.என்.பாளையம் (கி.ஊ.,), டி.என்.பாளையம் (கி.ஊ.,) பிரேம்குமார் - நம்பியூர் (வ.ஊ.,), நம்பியூர் (வ.ஊ.,) செந்தில்குமார் - அம்மாபேட்டைக்கு (வ.ஊ.,) மாற்றப்பட்டுள்ளார்.
மாற்றம் செய்யப்பட்ட, 25 பேரும் வரும், 28ம் தேதிக்குள் விடுவிக்கப்பட்டு, புதிய பணியிடத்தில் பணிகளை ஏற்க, கலெக்டர் கந்தசாமி உத்தரவிட்டுள்ளார்.

