sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சட்டசபை தேர்தலுக்காக 26 பறக்கும் படை குழு

/

சட்டசபை தேர்தலுக்காக 26 பறக்கும் படை குழு

சட்டசபை தேர்தலுக்காக 26 பறக்கும் படை குழு

சட்டசபை தேர்தலுக்காக 26 பறக்கும் படை குழு


ADDED : பிப் 26, 2026 04:30 AM

Google News

ADDED : பிப் 26, 2026 04:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் எட்டு சட்டசபை தொகுதிக்கு நடக்க-வுள்ள சட்டசபை தேர்தலுக்காக, ஈரோடு கிழக்கு, பவானிசாகர் தொகுதிக்கு மட்டும், 14 குழுக்களாக பறக்கும் படை குழுக்-களும், மற்ற ஆறு தொகுதிகளுக்கும், 12 குழுக்கள் கொண்ட பறக்கும் படையும் அமைக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி தேர்தல் பிரிவினர் கூறியதாவது: ஈரோடு மாவட்-டத்தில் எட்டு சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒவ்வொரு தொகு-திக்கும் டீம்-1, 2, 3 என பிரித்து, ஒவ்வொரு டீமிலும் தலா, 3 குழுக்கள் என, 12 குழு கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்-டுள்ளது. ஒரு குழுவில் நான்கு பேர் இடம் பெறுவர். பவானி-சாகர் மற்றும் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு மட்டும் கூடுதலாக தலா, 3 பறக்கும் படை குழு நியமித்துள்ளனர். மொத்-தமாக இக்குழுவில், 312 பேர் இடம் பெற்றுள்ளனர். தேர்தல் அறிவிப்பு வெளியானதும், இவர்கள் அனைவரும் பணியை துவங்குவார்கள். ஒவ்வொரு குழுவிலும் உடன் வரும் அதிகா-ரிகள், எஸ்.எஸ்.ஐ., ஏட்டு, கான்ஸ்டபிள் பெயர், தொலைபேசி எண் கொண்ட விபரமும் வழங்கப்படும். ஒவ்வொரு குழுவுக்கும் தனியாக அரசு அல்லது தனியார் ஜீப் அல்லது கார் ஒதுக்கி, ஜி.பி.எஸ்., கருவி பொருத்தி வழங்கப்-படும். அவர்களுடன் டிரைவர் மற்றும் ஒரு வீடியோ கிராபர்கள் இடம் பெறுவார்கள். இவர்களுக்கான பயிற்சி வகுப்பு விரைவில் துவங்கும். இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us