தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ போக்குவரத்து விதிமீறல் 2,655 வழக்குகள் பதிவு

போக்குவரத்து விதிமீறல் 2,655 வழக்குகள் பதிவு

போக்குவரத்து விதிமீறல் 2,655 வழக்குகள் பதிவு


ADDED : ஆக 03, 2026 06:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 03, 2026 06:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு தெற்கு போக்குவரத்து போலீசார், கடந்த ஜூலையில் மாநகரில் பல்வேறு பகுதியில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

இதில் மொபைல் போன் பேசியவாறு வாகனம் ஓட்டியது-84, குடிபோதை வாகன இயக்கம்-69, ஹெல்மெட் அணியாமல் சென்றது-1,241, டிரைவிங் லைசன்ஸ் இன்றி வாகனம் இயக்கியது-183, பிற இனங்கள் என மொத்தம் 2,655 வழக்குகளை பதிவு செய்து அபராத தொகையாக, 9.38 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டது. குடிபோதையில் வாகனம் இயக்கிய, 41 பேரின் லைசன்சை தற்காலிகமாக ரத்து செய்ய பரிந்துரை செய்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us