தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கொங்கு கலை கல்லுாரியில் 27-வது பட்டமளிப்பு விழா

கொங்கு கலை கல்லுாரியில் 27-வது பட்டமளிப்பு விழா

கொங்கு கலை கல்லுாரியில் 27-வது பட்டமளிப்பு விழா


ADDED : டிச 29, 2024 08:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 29, 2024 08:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லுாரியின், 27வது பட்டம-ளிப்பு விழா நடந்தது. சிறப்பு விருந்தினராக திருவாரூர் மத்திய பல்கலை துணைவேந்தர் ஆ.கிருஷ்ணன் கலந்து கொண்டார். இளநிலை மற்றும் முதுநிலை படிப்பில் தரவரிசையில் சிறப்-பிடம் பெற்ற, 73 மாணவர்களுக்கு பதக்கத்துடன் பட்டமும், 1,208 மாணவர்களுக்கு பட்டம் என, 1,281 மாணவர்களுக்கு பட்டம் வழங்கி பேசினார்.

விழாவில் கொங்கு வேளாளர் தொழில்நுட்ப கல்லுாரி அறக்கட்-டளை தலைவர் குமாரசாமி, செயலாளர் சத்தியமூர்த்தி, பொரு-ளாளர் ரவிசங்கர், கொங்கு கலை கல்லுாரி தாளாளர் தங்கவேல், கொங்கு நேஷனல் மெட்ரிக் பள்ளி தாளாளர் தேவராஜா, கொங்கு வேளாளர் தொழில்நுட்பக் கல்லுாரி அறக்கட்டளை பாரம்பரிய பாதுகாவலர் பழனிசாமி, கே.செங்கோட்டுவேலன் மற்றும் கல்லுாரி முதல்வர் வாசுதேவன் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us