தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மாவட்டத்தில் 28 எஸ்.ஐ.,க்கள் இடமாற்றம்

மாவட்டத்தில் 28 எஸ்.ஐ.,க்கள் இடமாற்றம்

மாவட்டத்தில் 28 எஸ்.ஐ.,க்கள் இடமாற்றம்


ADDED : மார் 04, 2026 09:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 04, 2026 09:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, ஈரோடு மாவட்டத்தில், 28 எஸ்.ஐ.,க்களை எஸ்.பி., சுஜாதா நேற்று இடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.

இதன்படி கொடுமுடி தமிழ்செல்வி, கோபி மதுவிலக்கு பிரிவு; கருங்கல்பாளையம் ரகுவரன், ஈரோடு மதுவிலக்கு பிரிவு; ஈரோடு வடக்கு போக்குவரத்து பிரிவு அமுதா, ஈரோடு ஆயுதப்படை; ஈரோடு ஆயுதப்படை விக்டர் ஈரோடு வடக்கு போக்குவரத்து பிரிவுக்கு மாற்றப்பட்டனர்.

சூரம்பட்டி முகமது தவுபிக், ஈரோடு அனைத்து மகளிர் எஸ்.ஐ., ஜீவஜோதி, பவானிசாகர் தனபால், ஈரோடு டவுன் கந்தசாமி ஆகியோர் சென்னிமலைக்கும், பவானி அனைத்து மகளிர் எஸ்.ஐ., புஷ்பா, ஈரோடு அனைத்து மகளிர் ஸ்டேஷனுக்கும், பவானி பன்னீர் செல்வம், கருங்கல்பாளையத்துக்கும் மாற்றம் செய்யப்பட்டனர்.

அம்மாபேட்டை கார்த்தி சூரம்பட்டி; சென்னிமலை மணிவண்ணன் அம்மாபேட்டை; புளியம்பட்டி சுகுமாறன் ஈரோடு டவுன்; கடத்துார் ஆறுமுகம் பங்களாபுதுார்; ஈரோடு சூரம்பட்டி ராஜூ சிறுவலுார்; ஈரோடு வீரப்பன்சத்திரம் பூபாலன் பவானி; சூரம்பட்டி தினேஷ்குமார் பெருந்துறைக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பங்களாபுதுார் ரபி கடத்துார்; ஈரோடு டவுன் பிரபாகரன் பவானிசாகர்; ஈரோடு டவுன் சந்திரசேகரன் கொடுமுடி; பங்களாபுதுார் பிரபாகரன் கவுந்தப்பாடி; அந்தியூர் மூர்த்தி பங்களாபுதுார்; ஈரோடு தாலுகா பழனிச்சாமி அந்தியூர்; சென்னிமலை சரவணன் ஈரோடு வீரப்பன்சத்திரம்; பெருந்துறை பிரகாஷ் ஈரோடு டவுன்; ஈரோடு தாலுகா பகவதியம்மாள் சூரம்பட்டி; காத்திருப்பில் இருந்த செல்வம் ஈரோடு தாலுகா, பாலகுருசாமியை அம்மாபேட்டைக்கும் இடமாற்றம் செய்து, எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us