ADDED : டிச 28, 2024 02:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக மாலை, இரவு நேரத்தில் லேசான மழை பதிவாகியது. இரவில் பனி நீடித்-தாலும், பகலில் வெயிலும் வாட்டி வருகிறது.
நேற்று முன்தினம் மாவட்ட அளவில், பல ஊர்களில் பரவலாக மழை பெய்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி பவா-னியில் -  28.2 மி.மீட்டர், கோபி-13.2, குண்டேரிப்-பள்ளம்-11.6, அம்மாபேட்டை-10.2, கவுந்தப்பாடி-9.4, பவானி-சாகர் அணை-4, எலந்தைகுட்டைமேடு-3.8, கொடிவேரி அணை-3, சத்தியமங்கலம்-3, வரட்டுப்பள்ளம் அணை-0.3 மி.மீட்டர் மழை பதிவாகி இருந்தது. நேற்று காலை மிதமான வெயில் வாட்டிய நிலையில் மதியம், 1:30 மணிக்கு மேல் பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்-பட்டது.

