தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஈரோட்டில் 29.60 மி.மீ., மழை

ஈரோட்டில் 29.60 மி.மீ., மழை

ஈரோட்டில் 29.60 மி.மீ., மழை


ADDED : ஜூலை 18, 2025 01:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 18, 2025 01:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. ஈரோட்டில் அதிகபட்சமாக, 29.60 மி.மீ., மழை பதிவானது. பிற இடங்களில் பெய்த

மழை விபரம் (மி.மீ..,ல்): பவானி-15.60, கவுந்தப்பாடி-24, வரட்டுபள்ளம் அணை-8,கோபி-3.20, எலந்தகுட்டை மேடு-11.60, நம்பியூர்-21, சத்தி-6.20, பவானிசாகர்-4.20, தாளவாடி-1.50.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us