தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கஞ்சா விற்ற 3 பேர் கைது ​​​

கஞ்சா விற்ற 3 பேர் கைது ​​​

கஞ்சா விற்ற 3 பேர் கைது ​​​


ADDED : மே 29, 2026 05:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 29, 2026 05:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெருந்துறை, காஞ்சிகோவிலில் கஞ்சா விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்படி போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

நசியனுார் பெரியார் நகரை சேர்ந்த சந்தோஷ்குமார், 28; சூரியம்பாளையம் கலைஞர் நகர் ஜெகதீஸ்வரன், 32; சித்தோடு ஆர்.என்.புதுார் குறிஞ்சி நகர் கார்த்தி, 33, ஆகியோரை கைது செய்து, இரண்டு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us