ADDED : மார் 27, 2026 05:11 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
மாவட்டத்தில் எட்டு சட்டசபை தொகுதிகளில், 73 பூத்கள்
பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் ஈரோடு மேற்கு
தொகுதியில், காளிங்கராயன்பாளையத்தில் ஒரு ஓட்டுச்சாவடி,
ஆர்.என்.புதுாரில் இரு ஓட்டுச்சாவடி என, மூன்று ஓட்டுச்சாவடி
பதற்றமானவையாக உள்ளன.
இங்கு மத்திய துணை ராணுவ வீரர்கள்,
ஓட்டுச்சாவடி நுழைவு மற்றும் வெளிப்பகுதியிலும், உள்ளூர் போலீஸார்,
ஆயுதப்படை போலீஸார் ஓட்டுச்சாவடி வளாகத்திலும் பாதுகாப்பு
பணியில் ஈடுபடுவர்.
