ADDED : ஏப் 04, 2026 05:02 AM
அ நிறம் | அளவு
ஈரோடு :ஈரோடு பெரியார் நகரில், 'ஆங்கில எழுத்து டி' வடிவிலான தெருவில், மூன்று கட்சிகளின் வேட்பாளர்கள் வசிக்கின்றனர்.
பெரியார் நகர், 80 அடி சாலையில் வசிக்கும் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, ஈரோடு மேற்கு தொகுதி தி.மு.க., வேட்பாளராக உள்ளார்.இவர் வீட்டில் இருந்து, 30 வீடுகள் தள்ளி மொடக்குறிச்சி பா.ஜ., - எம்.எல்.ஏ., சரஸ்
