sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

3 கிலோ கஞ்சா பறிமுதல்

/

3 கிலோ கஞ்சா பறிமுதல்

3 கிலோ கஞ்சா பறிமுதல்

3 கிலோ கஞ்சா பறிமுதல்


ADDED : ஜூன் 14, 2025 07:12 AM

Google News

ADDED : ஜூன் 14, 2025 07:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: தன்பாத் - ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில், ஈரோட்டை கடந்து திருப்பூர் நோக்கி நேற்று காலை சென்றது.

ஈரோடு ரயில்வே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பொது பெட்-டியில் கேட்பாரற்று கிடந்த ஒரு பையை சோதனையிட்டனர். அதில் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. 3.100 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர். யாரும் உரிமை கோராத நிலையில், ஈரோடு மதுவிலக்கு அமலாக்க போலீசாரிடம் ஒப்ப-டைத்தனர்.






      Dinamalar
      Follow us