ADDED : ஆக 12, 2025 01:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு, பாலாஜி கார்டன், சுடுகாடு முன்புறம் சீட்டாட்டம் நடப்பதாக, தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சென்றபோது சூதாடி கொண்டிருந்த மூன்று பேர் சிக்கினர்.
விசாரணையில் நல்லியம்பாளையம் ராஜா, 32; மாணிக்கம்பாளையம் தினேஷ், 30, அதே பகுதி சக்தி நகர் ஏழாவது வீதி ஜீவா, 30, மூவரையும் கைது செய்து, ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்தனர்.