ADDED : மே 18, 2026 02:04 AM
அ நிறம் | அளவு
பவானி:பவானி அருகே முள்ளுகாடு, நியூ ரிங்ரோடு பகுதியில், சந்துக்கடையில் டாஸ்மாக் மது விற்பனை நடப்பதாக, பவானி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார்
ஆய்வில் குருப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த பாலச்சந்திரன், 36,
மது விற்பது தெரிய வந்தது. அவரிடம் இருந்து, 30 மது பாட்டில்களை
பறிமுதல் செய்து, கைது செய்தனர்.
