தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ எ.கு.மேட்டில் 31 மி.மீ., மழை

எ.கு.மேட்டில் 31 மி.மீ., மழை

எ.கு.மேட்டில் 31 மி.மீ., மழை


ADDED : மே 10, 2026 05:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 10, 2026 05:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் அக்னி நட்சத்திர வெயில் துவங்கியது முதல் தினமும் மழை பெய்கிறது. நேற்று முன்தினம் அதிகபட்சமாக எலந்தகுட்டை மேட்டில், 31 மி.மீ., பெய்தது.

பிற இடங்களில் பெய்த மழை விபரம் (மி.மீ.,ல்): ஈரோடு-16.60, மொடக்குறிச்சி--7.20, கொடுமுடி-15.80, பெருந்துறை-11, பவானி-2.40, கவுந்தப்பாடி-2.20, கோபி-3.40, கொடிவேரி-3.60, நம்பியூர்-24.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us