ADDED : மார் 06, 2026 04:19 AM
அ நிறம் | அளவு
ஈரோடு: தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு கடந்த, 2ல் தொடங்கி நடந்து வருகிவது. நேற்று ஆங்கில மொழி தேர்வு நடந்தது. ஈரோடு மாவட்டத்தில், 22,747 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். தனி தேர்வர்களாக, 473 பேர் விண்ணப்பித்தனர்.
இதில் பள்ளி மாணவர்கள், 22,329 பேர் எழுதிய நிலையில், 258 பேரும், தனி தேர்வர்களில். 67 பேரும் ஆப்சென்ட் ஆகினர்.
