/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குண்டேரிபள்ளத்தில் 33.60 மி.மீ., மழை
/
குண்டேரிபள்ளத்தில் 33.60 மி.மீ., மழை
ADDED : ஆக 02, 2024 01:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு,குண்டேரிபள்ளம் அணையில் அதிகபட்சமாக, 33.60 மி.மீ., மழை பெய்தது.
ஈரோடு மாவட்டத்தில் பரவலாக லேசான மழை பெய்து வருகிறது. எதிர்பார்த்த மழை பெய்யவில்லை. நேற்று முன்தினம் மாவட்டத்தில் பெய்த மழை விபரம் (மி.மீ.,ல்): சென்னிமலை-1.40, பவானி-18.80, கவுந்தப்பாடி-19.40, வரட்டுபள்ளம் அணை-7.60, கோபி-9.20, சத்தி----7, எலந்தகுட்டைமேடு-6.20, கொடிவேரி அணை-13, பவானிசாகர் அணை-8.20, தாளவாடி-2.50.