தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 350 மது பாட்டில் பறிமுதல்

350 மது பாட்டில் பறிமுதல்

350 மது பாட்டில் பறிமுதல்


ADDED : ஏப் 02, 2026 04:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 02, 2026 04:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு கடந்த, 31ல் டாஸ்மாக் கடை, பார்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. மது விற்பனை செய்ய கூடாது என கலெக்டர் எச்சரிக்கையும் விடுத்து இருந்தார்.

இந்நிலையில், அரசின் அறிவிப்பை பொருட்படுத்தாமல், கூடுதல் விலைக்கு விற்றதாக 9 பேர் மீது ஈரோடு மாவட்ட போலீசார் வழக்குப்பதிந்து அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 350 மதுபான பாட்டில் பறிமுதல் செய்யப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us