ADDED : செப் 01, 2026 05:18 AM
அ நிறம் | அளவு
ஈரோடு; தமிழக முதல்வர் விஜய் மேட்டூர் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறந்து வைக்கிறார். இதையொட்டி முதல்வர் பாதுகாப்புக்காக ஈரோடு மாவட்டத்தில் இருந்து எஸ்.பி., கிரண் ஸ்ருதி தலைமையில் ஆயுதப்படை, சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து பிரிவு, மோப்ப நாய் பிரிவு, வெடி-குண்டு சோதனை பிரிவு என, 350 போலீசார் நேற்று அதிகாலையே ஈரோட்டில் இருந்து மேட்-டூருக்கு சென்றனர்.
முதல்வர் நிகழ்ச்சி நிறைவு பெற்ற பின் ஈரோடு திரும்புவர் என்று போலீஸ் அதிகாரிகள் தெரி-வித்தனர்.
