/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பிளஸ் 2 தேர்வில் 360 பேர் 'ஆப்சென்ட்'
/
பிளஸ் 2 தேர்வில் 360 பேர் 'ஆப்சென்ட்'
ADDED : மார் 10, 2026 04:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடந்து வருகி-றது.வேதியியல், கணக்குபதிவியல் மற்றும் புவியியல் தேர்வு நேற்று நடந்தது.
வேதியியல் தேர்வுக்கு, 14,397 மாணவ, மாண-வியர் விண்ணப்பித்திருந்த நிலையில், 76 பேர் வரவில்லை. தனி தேர்வராக இருவர் விண்ணப்பித்த நிலையில் ஒருவர் மட்டுமே எழுதினார். இதேபோல் கணக்கு பதிவியல் தேர்வுக்கு, 7,209 பேர் விண்ணப்பித்த நிலையில், 6,997 பேர் எழுதினர். 212 பேர் ஆப்சென்ட் ஆகினர். தனி தேர்வர்களாக, 464 பேர் விண்ணப்-பித்த நிலையில், 400 பேர் மட்டுமே எழுதினர். புவியியல் தேர்-வுக்கு, 94 பேர் விண்ணப்பித்த நிலையில், 87 பேர் மட்டுமே எழுதினர். ஏழு பேர் ஆப்சென்ட் ஆகினர்.

