sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கொங்கு இன்ஜி., கல்லுாரியில் 36வது பட்டமளிப்பு விழா

/

கொங்கு இன்ஜி., கல்லுாரியில் 36வது பட்டமளிப்பு விழா

கொங்கு இன்ஜி., கல்லுாரியில் 36வது பட்டமளிப்பு விழா

கொங்கு இன்ஜி., கல்லுாரியில் 36வது பட்டமளிப்பு விழா


ADDED : நவ 10, 2024 03:03 AM

Google News

ADDED : நவ 10, 2024 03:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லுாரியின், 36வது பட்டம-ளிப்பு விழா நடந்தது. திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலை துணைவேந்தர் கிருஷ்ணன், சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மாணவ, மாணவியருக்கு பட்டம் மற்றும் பதக்கம் வழங்கி பேசினார். விழாவில், 1,913 பட்டதாரிகள் (இளங்கலை-1,593, முதுகலை-320) பட்டம் பெற்றனர்.

படிப்பில் சிறந்து விளங்கி, உயர் தரம் பெற்ற, 126 பேருக்கு (இளங்கலை-109, முதுகலை-17) பதக்கம் வழங்கப்பட்டது. விழாவில் கொங்கு வேளாளார் தொழில்நுட்பக்கல்வி அறக்கட்-டளை தலைவர் குமாரசாமி, கல்லுாரி தாளாளர் இளங்கோ, அறக்-கட்டளை பாரம்பரிய உறுப்பினர்கள், முதல்வர் பாலுசாமி, பல்-வேறு துறை தலைவர்கள் மற்றும் கல்லுாரியின் பல்வேறு அமைப்பு முதன்மை ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us