ADDED : ஜூன் 28, 2026 02:25 AM
அ நிறம் | அளவு
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் சில தினங்களாக மழை பெய்கிறது. ஈரோட்டில் நேற்று முன்தினம் அதிக-பட்சமாக, 37 மி.மீ., மழை பெய்தது.
இதேபோல் மொடக்குறிச்சியில்-9, சென்னிமலை-2.40, பவானி-2.40, கவுந்தப்பாடியில், 11.40 மி.மீ., மழை பெய்தது.
