தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/வாக்காளர் சிறப்பு முகாமில் 38,917 படிவங்கள் ஏற்பு

வாக்காளர் சிறப்பு முகாமில் 38,917 படிவங்கள் ஏற்பு

வாக்காளர் சிறப்பு முகாமில் 38,917 படிவங்கள் ஏற்பு


ADDED : நவ 26, 2024 01:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 26, 2024 01:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வாக்காளர் சிறப்பு முகாமில் 38,917 படிவங்கள் ஏற்பு

ஈரோடு, நவ. 26-

ஈரோடு மாவட்டத்தில் உள்ள, 2,222 ஓட்டுச்சாவடிகளிலும் கடந்த, 16, 17 மற்றும், 23, 24 தேதிகளில், வாக்காளர்களுக்கான சிறப்பு முகாம் நடந்தது.

இதில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, 17,547 படிவங்கள், பெயர் நீக்கம் செய்ய, நிரந்தர குடி பெயர்ப்பு படிவம், 7,941, வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய, 13,429 படிவங்கள் என, 38,917 படிவங்கள் வரப்பெற்றன. மேலும், 8,458 இளம் வாக்காளர்கள், பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர்.

இந்த முகாம்களில் விண்ணப்ப படிவம் அளிக்க தவறியவர்கள் வரும், 28க்குள் சம்மந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் அலுவலகங்கள், ஓட்டுச்சாவடி மையங்களில் விண்ணப்பிக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us