ADDED : மே 23, 2026 06:04 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு மலுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார், ஈரோட்டில் நேற்று ரோந்தில் ஈடுபட்டிருந்தனர். குப்பிபாலம் வாய்க்கால் கரை பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த, பவானியை சேர்ந்த பிரகாஷ்குமார், 34; ஈரோடு பிரகாஷ், 25, மரப்பாலம் முஸ்தபா, 25, என மூவரை கைது செய்து, 320 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கடத்துார், புதுக்கொத்துக்காடு பகுதியில் கஞ்சா விற்ற, அரியப்பம்பாளையம் கவியரசு, 27, என்பவரை கடத்துார் போலீசார் கைது செய்தனர்.
