sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 05, 2026 ,மாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வங்காளதேசத்தினர் 4 பேர் சிக்கினர்

/

வங்காளதேசத்தினர் 4 பேர் சிக்கினர்

வங்காளதேசத்தினர் 4 பேர் சிக்கினர்

வங்காளதேசத்தினர் 4 பேர் சிக்கினர்


ADDED : பிப் 04, 2026 11:59 AM

Google News

ADDED : பிப் 04, 2026 11:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருந்துறை: பெருந்துறையை அடுத்த பணிக்கம்பாளையத்தில், பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த பலர் சட்ட விரோதமாக தங்கியுள்ளதாக கிடைத்த தகவலின்படி பெருந்துறை போலீசார், மாவட்ட கியூ பிரிவு போலீசாருடன் இணைந்து சோதனையில் ஈடுபட்டனர்.

இதில் பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த, 27 வயது முதல் 30 வயது வரையிலான நான்கு பேர் சிக்கினர். அவர்களிடம் எந்த ஆவணமும் இல்லாததால், கைது செய்தனர். சேலம் மாவட்டம் ஆத்துாரில் உள்ள சிறப்பு முகாமில், நான்கு பேரையும் கொண்டு சென்று அடைத்தனர்.






      Dinamalar
      Follow us