தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 4 கிலோ கஞ்சா பறிமுதல்

4 கிலோ கஞ்சா பறிமுதல்

4 கிலோ கஞ்சா பறிமுதல்


ADDED : ஏப் 06, 2026 05:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 06, 2026 05:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் பார்சல் அலுவலகம் அருகே, கேட்பாரின்றி ஒரு பை கிடந்தது. ஈரோடு மதுவிலக்கு போலீசார் கைப்பற்றி சோதனை செய்தனர்.

அதில் நான்கு கிலோ கஞ்சா இருந்தது. இதன் மதிப்பு, 2 லட்சம் ரூபாய். ரயிலில் கடத்தி வரப்பட்டு, வீசி சென்றிருக்கலாம் என்று தெரிகிறது. மதுவிலக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us