ADDED : நவ 06, 2024 01:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நம்பியூரில் 44 மி.மீ., மழை
ஈரோடு, நவ. 6-
நம்பியூரில் அதிகபட்சமாக, 44 மி.மீ., மழை பதிவானது. ஈரோடு மாவட்டத்தில் சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாவட்டத்தில் பெய்த மழை விபரம் (மி.மீ.,ல்): ஈரோடு-2, மொடக்குறிச்சி-36, பெருந்துறை-3, சென்னிமலை-22, கவுந்தப்பாடி-6, அம்மாபேட்டை-8, எலந்தகுட்டைமேடு-4, குண்டேரிபள்ளம்-23.20.

