ADDED : ஏப் 22, 2026 05:22 AM
அ நிறம் | அளவு
ஈரோடு, ஈரோடு ரயில்வே ஸ்டேஷன், பார்சல் அலுவலகம் அருகே கேட்பாரின்றி ஒரு பை கிடந்தது. மதுவிலக்கு போலீசார் பையை சோதனை செய்ததில் நாலரை கிலோ கஞ்சா இருந்தது. இதன் மதிப்பு, 2.25 லட்சம் ரூபாய்.
ரயிலில் கடத்தி வந்தவர்கள், போலீஸ் நடமாட்டத்தை பார்த்து, வீசி சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது.
