தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஈரோட்டில் 46 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்

ஈரோட்டில் 46 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்

ஈரோட்டில் 46 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்


ADDED : ஜன 08, 2026 07:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 08, 2026 07:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு ஈஸ்வரன் கோவில் வீதி, பஸ் ஸ்டாண்ட் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்படும் மளிகை கடை, டீக்கடை, பேக்கரி என, 64 கடை-களில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிக-ளுடன் இணைந்து மாநகராட்சி சுகாதார ஆய்-வாளர் பூபாலன், சுகாதார அலுவலர் மணிவேல் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று சோதனை மேற்-கொண்டனர்.

இதில் 28 கடைகளில் இருந்து, 46 கிலோ எடை கொண்ட தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள், கப்புகள் வைத்திருப்பது கண்டுபிடிக்கபட்டு பறி-முதல் செய்யப்பட்டது . மேலும் கடை உரிமை-யாளர்களுக்கு, 21,800 ரூபாய் அபராதம் விதித்-தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us