தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ திறனறி தேர்வெழுதிய 4,628 மாணவர்

திறனறி தேர்வெழுதிய 4,628 மாணவர்

திறனறி தேர்வெழுதிய 4,628 மாணவர்


ADDED : ஜன 26, 2025 04:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 26, 2025 04:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாண-வ--மாணவிகளுக்கு, முதலமைச்சரின் திறனாய்வு தேர்வு நேற்று நடந்தது.

இதன்படி ஈரோடு மாவட்டத்தில், 20 மையங்களில், 4,806 மாணவ--மாணவியர் தேர்வெழுத ஏற்பாடு செய்யப்பட்டி-ருந்தது. முதல் தாள், இரண்டாம் தாள் என, காலை மற்றும் மாலையில் தேர்வு நடந்தது. தேர்வில், 4,628 பேர் பங்கேற்றனர். 178 பேர் புறக்கணித்து விட்டனர். தேர்வில் மாநில அளவில் முதல் ஆயிரம் இடம் பிடிப்பவர்களுக்கு, பிளஸ் 2 முடிக்கும் வரை, மாதந்தோறும், ௧,௦௦௦ ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்-கப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us