ADDED : நவ 15, 2025 03:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு, கருங்கல்பாளையம் போலீசார், வைராபாளையம் வாய்க்கால் பாலம் அருகே நேற்று ரோந்து சென்றனர்.
போலீ-சாரை பார்த்ததும் தப்பிக்க முயன்ற, ஈரோடு காவிரி ரோடு யோகேஸ்வரன், 27, கிருஷ்ணம்பாளையம் சிந்தன் நகர் சந்துரு, 20, வைராபாளையம் வாட்டர் ஆபீஸ் ரோடு செந்தில்குமார், 23, பள்ளிபாளையம் அண்ணா நகர் விக்னேஷ், 23, கிருஷ்ணம்பா-ளையம் மாதவகாடு முகம்மது ஜமீல், 20, ஆகியோரை பிடித்து விசாரித்தனர். அவர்களிடம், 7,550 ரூபாய் மதிப்புடைய, 40 மாத்திரை, ஊசி இருந்தது. அதிக போதை தரும் மாத்திரை என்பதால், வழக்குப்ப-திவு செய்து, ஐந்து பேரையும் கைது செய்தனர்.

